விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள் - வவுனியா மக்கள் விசனம்
AGP Win0
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதி மற்றும் ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், இதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
Post a Comment